Tag: Renuka Menon

  • சக்க போடு போட்டாலே சவுக்கு கண்ணால.. நடிகை ரேணுகா மேனன் இப்போது எப்படி இருக்கார் பாருங்க..!

    தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வந்த ரேணுகா மேனன் தனக்கு என்று ஓர் ரசிகர் படையை வைத்திருக்கிறார். ஆரம்ப நாட்களில் நம்மள் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு என்ட்ரி கொடுத்த இவர் இதனை அடுத்து தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தாஸ் பட நடிகை ரேணுகா மேனன்.. தமிழ் திரை உலகில் 2005 ஆம் ஆண்டு வெளி வந்த தாஸ் திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்து அசத்திய இவருக்கு தமிழ்…