Tag: reshma pasupuleti news

  • “என்னை படுக்கைக்கு அழைத்தவர்களிடம்.. அட்ஜெஸ்ட்மெண்ட் செஞ்சிருந்தா.. “ ரேஷ்மா பசுபுலேட்டி சொன்னதை கேட்டீங்களா..?

    கட்டழகு தோற்றத்தை வைத்துக்கொண்டு கவர்ச்சி நடிகயாக சமூக வலைதள வாசிகளை சொக்கி இழுத்திருப்பவர் தான் நடிகை ரேஷ்மா பசுபலேடி. இவர் கட்டுமஸ்தான தேகத்தை வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றவாறு படு கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிடுவார். கவர்ச்சியால் திணற வைக்கும் ரேஷ்மா: மேலும், சேலையில் கிளாமர் அழகை காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதன் மூலம் ஏகோபித்த ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார். குறிப்பாக இவரை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யும் ரசிகர்கள் கூட்டம்…