Tag: Rihanna
-
அம்பானி வீட்டு கல்யாணத்தில் ஆட்டம் போட்ட ரிஹானாவின் சொத்து மதிப்பு தெரிஞ்சா.. தூக்கி வாரிப்போடும்..
மிகச்சிறந்த பாடல்களை பாடிய பாடகி ரிஹானா அம்பானி வீட்டு திருமணத்தில் போட்ட ஆட்டத்தால் பாலிவுட்டில் இருக்கும் நடிகர்கள் அனைவருமே உற்சாகத்தில் படு ஜோராக நடனம் ஆடி வேறு லெவலில் அந்த நிகழ்வினை தெறிக்க விட்டார்கள். இதையும் படிங்க: அனாதையா பையனோட நடு ரோட்ல நின்னேன்.. ஏன் இதை பண்ணனும் நெனச்சேன்.. தீபா கண்ணீர்..! பாடகி ரிகானாவை பொருத்த வரை ஒன்பது கிராமி விருதுகள், 12 வீல் போர்ட் விருதுகள், 6 கின்னஸ் சாதனைகள் என இசை உலகில் ஒரு…