Tag: RJ anandhi

  • சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் ஆர்.ஜே.ஆனந்தி..! குவியுது லைக்ஸ்..!

    முன்பெல்லாம் மக்கள் மத்தியில் நடிகைகள் பிரபலமாவதற்கு சினிமா மட்டுமே ஒரே விஷயமாக இருந்து வந்தது. தொலைக்காட்சிகள் அதிகமாக பரவ தொடங்கிய பிறகு சின்னத்திரை என்பது நடிகைகளுக்கு ஒரு முக்கிய விஷயமாக மாறியது. தமிழ் சினிமாவில் வரவேற்பு கிடைக்காத நடிகைகள் சின்னத்திரையில் நடித்து அதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைய தொடங்கினர். ஆனால் இப்பொழுது மக்கள் மத்தியில் பிரபலம் அடைவது என்பதே எளிதான விஷயமாகிவிட்டது. நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி: ஒரு யூ ட்யூப் சேனல் துவங்கினாலே போதும்.…