Tag: robo shankar daughter

  • 8 மாசமா எங்க வீட்டில் சந்தோசம் இல்ல..! ரெண்டே வாரத்தில் விவாகரத்து..? இந்திரஜா எமோஷனல்.!

    விஜய் டிவி கண்டெடுத்த திறமைசாலிகளில் ஒருவரான ரோபோ சங்கர் முதன் முதலில் மேடை சிரிப்புரையாளராக இருந்து தமிழ் தொலைக்காட்சி திரைப்படங்களில் குணச்சித்திர வேதங்களில் நடித்தார். விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மேடை சிரிப்புரை மூலமாகத்தான் மிகப்பெரிய அளவில் மக்களிடையே பிரபலமானார். இதைத் தொடர்ந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டார். ரோபோ ஷங்கர்: விஜய் தொலைக்காட்சி கொடுத்த மிகப்பெரிய அடையாளத்தால் ரோபோ ஷங்கர் தனது திறமையை வெளிப்படுத்தி மக்களின் மனதில் மிக…

  • ரோபோ சங்கர் மனைவிக்கு உதட்டு முத்தம் கொடுத்த மருமகன்..! இந்திரஜா கூறிய விளக்கம்.. கடைசியா கேட்ட கேள்வி..

    அண்மையில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கும் ரோபோ சங்கரின் மனைவி தூக்கி வளர்த்த வளர்ப்பு தம்பி யான கார்த்திக் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் காதல் திருமணம் என்பதால் சில மாதங்களுக்கு முன்பே நிச்சயதார்த்த முடிந்தது. அதன் பின்னர் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. ரோபோ ஷங்கர் மகள் திருமணம்: இந்த திருமணத்தில் மருமகன் கார்த்திக் மாமியாருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகிய தீயாய் பரவி கடுமையாக அவர்களை விமர்சித்த வந்தனர். அது மட்டுமில்லாமல்…