Tag: Roy Lakshmi

  • என்னமா ட்ரெஸ் இது.. எல்லலாமே தெரியுதே.. ராய் லட்சுமி கிளாமர் போட்டோ ஷூட்..

    தமிழ் சினிமாவில் சில நடிகைகள் பார்த்தவுடன் ரசிகர்களை வசீகரத்துடன் இருந்து விடுகின்றனர். அப்படிப்பட்டவர்தான் ராய் லட்சுமி. தமிழில் மிக உயரமான நடிகைகளில் ஒருவராகவும், அழகாகவும் இருப்பவர் ராய் லட்சுமி. ராய் லட்சுமி கர்நாடகாவை சேர்ந்தவர் ராய் லட்சுமி. தமிழ் மற்றும் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங் துறையில் இருந்தவர் ராய் லட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரூ காபி, சரவணா ஸ்டோர்ஸ், பேர் அண்ட் லவ்லி போன்ற விளம்பரங்களில் நடித்திருக்கிறார் ராய்…