Tag: Rupa Sree

  • மேக்கப் போடும் போது அங்க இங்க தொட்டாங்க.. தப்பா நடக்க பார்த்தாங்க.. பிரபல நடிகை பேச்சு!..

    தற்போது திரை உலகை புரட்டிப் போடக் கூடிய வகையில் கேரளவில் சமர்ப்பிக்கப்பட்ட ஹேமா கமிஷனின் அறிக்கையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு திரை உலகில் நடக்கும் திரை மறைவு வேலைகளை தோல் உரித்து காட்டிவிட்டது. இதனை அடுத்து கேரளா நடிகர் சங்கத்திலிருந்து முக்கிய புள்ளிகள் பலரும் ராஜினாமா செய்துள்ளார்கள். இதனை அடுத்து பேட்டி ஒன்றில் பேசிய மலையாள நடிகை ஷகிலா மலையாள திரைப்படத்தில் நடந்த கொடுமைகளை புட்டு புட்டு வைத்தார். திரை உலகம் முழுவதும் அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை.. பெண்களுக்கு…