Tag: S Janaki

  • பாடலை பாடும் போதே அழுத பிரபல பாடகி.. என்ன பாடல்..? யார் அந்த பாடகி தெரியுமா..?

    உணர்ச்சிபூர்வமான பாடலுக்கு மயங்காத மனிதர்களே இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக பல பாடல்களை எடுத்து சொல்லலாம். குறிப்பாக தமிழ் சினிமாவில் வெளிவந்த பல்வேறு திரைப்படங்கள் மனதை வருடக்கூடியதாகவும் தங்களது நிகழ்காலத்தையும் தங்களது வாழ்க்கை சம்பவங்களையும் அப்படியே எடுத்துரைப்பதாக இருக்கும். அதனால் நம்மை நாமே மெய்மறந்து அந்த பாடலை ரசித்து அந்த பாடலினுள் சென்று விடுவோம் . அப்படி பல பாடல்களை எடுத்துக் கொள்ளலாம். பாடல்களும் மனித மனங்களும்: குறிப்பாக வறுமை, பசி , பட்டினி மற்றும் குடும்ப வாழ்க்கை…

  • பாடகி எஸ்.ஜானகி குறித்து பலரும் அறியாத 10 உண்மைகள்..!

    சினிமா பின்னணிப் பாடகி எஸ் ஜானகி, தனது தேன்மதுரக் குரலால் ரசிகர்களின் மனங்களை வென்றெடுத்தவர். அவரைப் பற்றிய 10 உண்மைகளை நாம் தெரிந்து கொள்வோம். பாடகி எஸ் ஜானகி ஆந்திரா மாநிலம் குண்டூரை அடுத்துள்ள பள்ளப்பட்லா என்ற கிராமத்தில், 1938 ஆம் ஆண்டு, ஏப்ரல் 23ஆம் தேதி ராமமூர்த்தி – சத்யவதி தம்பதிக்கு பிறந்தவர் எஸ் ஜானகி. இவர் சின்ன வயதில் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்திருக்கிறார். பெற்றோர் பலமுறை கண்டித்தும், அவருக்கு படிப்பு வரவில்லை. அதனால்…