Tag: S. S. Rajamouli

  • இவருக்கெல்லாம் ஹீரோயினாக முடியாது..! ராஜமௌலி கேட்டும் மறுத்த நடிகை திரிஷா..!

    தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை திரிஷா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. லேடி சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக இவர் இருக்கிறார் என்று பலரும் சொல்லி வருகிறார்கள். அதற்கு ஏற்றது போல் தற்போது லேடி சூப்பர் ஸ்டாருக்கு கிடைக்காத அளவு திரைப்படங்கள் இவரின் கைவசம் இருப்பதாலும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து வருவதாலும் முதல் இடத்திற்கு வந்து விட்டாரா? என்ற கேள்வியை கேட்க வைத்துள்ளது. இவருக்கெல்லாம் ஹீரோயினியாக முடியாது..…