Tag: SA Chandrasekhar

  • காசு வாங்கிட்டேன்.. என்ன பண்றது.. விஜய் குறித்து தந்தை எஸ்.ஏ.சி உடைத்த ரகசியம்..!

    தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் தொழில் மீது மிகுந்த பக்தியும், மரியாதையும் கொண்டிருப்பார்கள். எவ்வளவு உயரத்துக்கு போனாலும் அவர்கள் தனது உழைப்பை, அந்த தொழில் மீதான மரியாதையை எப்போதும் ஒரே மாதிரியாக மனதில் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு முறை கேமரா முன்பு நிற்கும் போதும் ஒரு அறிமுக நடிகனைப் போலவே தன்னை நினைத்துக் கொள்வாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அப்படி அவர் நினைத்துக் கொள்வதால்தான் இன்றுவரை அவர் உச்சத்திலேயே இருக்கிறார். அவரை கீழே வர விடாமல் அந்த உயர்ந்த…