Tag: sadha dance video

  • “என்ன சதா இதெல்லாம்..” இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி.. இளசுகளை இம்சை பண்ணும் வீடியோ..!

    2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெற்று பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வந்தவர் தான் நடிகை சதா. இவர் தென் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருந்தார். நடிப்பு திறமைக்கு ஏற்றவாறு தனது அழகையும் மேற்கேற்றி வைத்திருந்தார் நடிகை சதா. நடிகை சதா: இதையடுத்து அவருக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் அப்போதே உருவாக்கி தொடங்கினார்கள். தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட…