Tag: Sadhguru Jaggi Vasudev

  • அடுத்த சத்குரு யார்..? போட்டி போடும் விஜய், அஜித் பட நடிகைகள்..? ஓவர் நைட்டில் ஏற்பட்ட மாற்றம்..!

    இப்போதெல்லாம் பெரிய செல்வந்தர்கள், தொழில் அதிபர்கள், நடிகர் நடிகையர், விளையாட்டு வீரர்கள், அரசு அதிகாரிகள் என பலரும் யாரேனும் ஒரு சாமியாரை தங்களது ஆன்மீக குருவாக ஏற்றுக்கொள்கின்றனர். அவர்கள் சொல்லும் தத்துவங்களை, போதனைகளை பின்பற்றி நடக்கின்றனர். யோகா, தியானம் போன்ற பயிற்சி முறைகளை கற்றுக்கொள்கின்றனர். அந்த வகையில் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி, விசிறி சாமியார் யோகி ராம்சுரத்குமார், ஈஷா யோக மையம் சத்குரு ஜக்கி வாசுதேவ், வாழும் கலை ரவிசங்கர்ஜி, அமிர்தானந்தமாயி, சாய்பாபா, கணக்கம்பட்டி அழுக்குமூட்டை சாமியார்…