Tag: Safna Nizam

  • “குசேலன்” படத்தில் பசுபதி மகளாக நடித்த நடிகையா இது..? – தீயாய் பரவும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    நடிகை சஃப்னா நிசாம் ( Safna Nizam ) கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் அறிமுகமானார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர்கள் ரஜினிகாந்த், பசுபதி, மீனா ஆகியோர் நடிப்பில் வெளியான குசேலன் என்ற திரைப்படத்தில் நடிகர் பசுபதியின் மூத்த மகளாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குசேலன் திரைப்படமே இவருடைய முதலும் கடைசி தமிழ் திரைப்படமுமாக அமைந்துவிட்டது. மலையாளத்தில் இயக்குனர் பிஜாய் நம்பியார்…