Tag: sai pallavi pimples face

  • பருக்களாக இருந்த என் என் முகம் இப்படித்தான் பாலிஷ் ஆச்சு.. ரகசியம் உடைத்த சாய்பல்லவி..!

    நடுன போட்டியாளராக மீடியா உலகில் நுழைந்து அதன் பிறகு சினிமா வாய்ப்புகள் கிடைக்க மிக குறுகிய காலத்திலேயே டாப் ஹீரோயின் லெவலுக்கு தென்னிந்திய சினிமாவில் உயர்ந்து அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் நடிகை சாய் பல்லவி. பார்ப்பதற்கு மிகவும் நேச்சுரலான முகம் எதார்த்தமான பேச்சு ஹீரோயின் என்ற பந்தா இல்லாத attitude இது எல்லாமே வெகுஜன மக்களையும், வாலிப வட்டத்தை வாலிப வட்டத்தையும் வெகுவாக கவர்ந்தது. நடனத்தில் ஆர்வம் கொண்ட சாய்பல்லவி: படிக்கும்போது நடனத்தின்…