Tag: Sai Priyanka Ruth

  • 100 பேருக்கு நடுவுல ட்ரெஸ்ஸை கழட்டி.. ரகசியம் உடைத்த இரவின் நிழல் நடிகை சாய் பிரியங்கா ருத்..!

    சாய் பிரியங்கா ருத் ஒரு வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர். கோவையை சேர்ந்தவர். பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே கோவையில்தான். கல்லூரி படிப்பை கோவையில் முடித்த பின், மாடலிங் செய்திருக்கிறார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். பூவே பூச்சூடவா, கல்யாணமாம் கல்யாணம் தொடர்களின் மூலம் மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானவர். சாய் பிரியங்கா ருத் சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணிதான் இவரது அறிமுக…