Tag: Saidai Duraisamy

  • வெற்றி துரைசாமியின் உடல் சடலாமாக மீட்பு..! குலை நடுங்க வைக்கும் புகைப்படங்கள்..!

    கார் விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டிருக்கிறது. இந்த தகவல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் திரு சைதை சாமி அவர்களின் ஒரே மகனான வெற்றி துரைசாமி கடந்த நான்காம் தேதி தன்னுடைய உதவியாளர் கோபிநாத் என்பவர் சிம்லா மற்றும் லடாக் பகுதிகளுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். திரைப்பட இயக்குனருமான இவர் படப்பிடிப்புக்கான லொகேஷனை பார்வையிடவும் இந்த…