Tag: sakthivasu

  • வேட்டி அவுந்தது கூட தெரியாத நிலை.. அவரா இது..? முகமே மாறிடுச்சு.. Life’ஐ தலை கீழாக மாற்றிய பிக்பாஸ்..!

    நடிகர்கள் ரஜினி கமல் சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பி வாசு இவருடைய மகன் நடிகர் சக்தி. திரைப்படங்களில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அறிமுகமான சில திரைப்படங்களில் இவருக்கு மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், தொடர்ந்து மோசமான கதை தேர்வு மற்றும் உடல் எடையை கவனிக்காமல் விட்டது போன்ற விஷயங்களால் இவருடைய சினிமா வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் இவர் நடித்த படத்தை திரையிட எந்த…