Tag: samantha glamour

  • ஆஹா.. என்னது.. சமந்தாவின் வீக் எண்ட் ட்ரீட்.. வீக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..

    சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்து இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சமந்தா. இவர் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். முதன் முதலில் தமிழில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து அறிமுகம் ஆனார். இதையும் படியுங்கள்: சுற்றிலும் ஆண்கள்.. புலி ஜட்டி அணிந்து கொண்டு.. நீச்சல் குளத்தில் ஹன்சிகா.. ஏக்க பெருமூச்சு விடும்ரசிகர்கள்..! அதே படத்தின் தெலுங்கு ரீமேக்…