Tag: samantha re entry

  • சீக்கிரமே இதை பண்ணுவேன்.. சமந்தாவின் அதிரடி பதிவு..!

    பல்லாவரத்து பெண்ணான சமந்தா படுபடியாக வளர்ந்து சினிமா துறையில் இன்று மிக பெரிய நட்சத்திர அந்தஸ்தில் உட்கார்ந்து இருக்கிறார். இவர் இந்திய சினிமா லெவலில் டாப் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். முதன் முதலில் மாடல் அழகியாகவும் வெல்கம் கேர்ள் ஆகவும் தனது பணியை தொடங்கி, அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க இவர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்னர் வெல்கம் கேர்ளாக ரூ.100, ரூ. 500க்கெல்லாம் விளம்பரங்களில் நடித்தார். திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு…