Tag: samyuktha hegde Mom

  • ஒத்த ரோசா புள்ளைய ரொம்ப நல்லா வளத்துருக்க… அம்மாவுடன் அசிங்கமான வீடியோ வெளியிட்ட நடிகை!

    பிரபலமான இந்திய சினிமா நடிகையான சம்யுக்தா ஹெக்டே கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் . இவர் நடிகை ஆவதற்கு முன்னர் மாடலிங் துறையிலிருந்து அதன் பிறகு நடிகையானார். குறிப்பாக இவர் தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். நடிகைய சம்யுக்தா ஹெக்டே: முதன் முதலில் ரிஷப் ஷெட்டி இயக்கிய க்ரிக் பார்த்து படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். இந்த திரைப்படத்தில்தான் நடிகர் ராஷ்மிகாவும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ரசித் செட்டிக்கு ஜோடியாக…