Tag: samyuktha menon pics

  • கன்னத்தோடு கன்னம் உரசியபடி கலக்கல் போஸ்.. ரேசுக்கு ரெடி சொன்ன வாத்தி பட நடிகை சம்யுக்தா மேனன்!!

    நான் ரெடி தான் வரவா? என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது வாத்தி பட நாயகி ரசிகர்களின் மத்தியில் அது மாதிரியான பீலிங்கே ஏற்படுத்தி இருக்கக்கூடிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கட்டி போட்டு விட்டார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட சம்யுக்தா மேனன் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து பெரிய அளவு ரசிகர் வட்டாரத்தை தனக்கு என்று பெற்றிருக்கிறார். நடிகை சம்யுக்தா மேனன்.. நடிகை சமந்தா மேனன் தமிழைப் பொறுத்த வரை களரி என்ற திரைப்படத்தில்…