Tag: samyuktha viswanathan

  • கல்லடி பட்டாலும்.. கண்ணடி படக்கூடாது.. மோசமான விபத்தில் சிக்கிய “கட்சி சேர” பாடல் நடிகை.. காயத்துடன் புகைப்படம்..

    திறமை மட்டும் இருந்தால் பொது யார் எப்போது வேண்டுமானாலும் பிரபலம் ஆகிவிடலாம். இந்த டெக்னாலஜி வளர்ந்த காலகட்டத்தில் ஓவர் நைட்டில் பிரபலம் ஆகிவிடுகிறார்கள். அப்படிதான் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பாடல் ‘கட்சி சேர’. இதையும் படியுங்கள்: சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. ரோஷினி ஹரிப்பிரியனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..! நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் இங்தக பாடலுக்கு ஆயிரக்கணக்கில் ரீல்ஸ் வெளியிட்டு பாடலை வேற ரேஞ்சிற்கு வைரலாக்கி விட்டார்கள். இந்த…