Tag: sandra prajin

  • அப்பா வேற கல்யாணம் பண்ணிட்டாரு.. என் அண்ணன் தான் எல்லாமே.. ஆனால்.. சாண்ட்ரா கண்ணீர்..!

    தொகுப்பாளராகவும் திரைப்பட நடிகையாகவும் சீரியல் நடிகையாகவும் தமிழ் மக்கள் மனதில் இடத்தைப் பிடித்தவர் தான் சாண்ட்ரா . இவர் கஸ்தூரி மான் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக இன்றும் மக்கள் மத்தியில் நினைவிருக்கும் நடிகையாக சாண்ட்ரா இருந்து வருகிறார் . சீரியல் நடிகை சாண்ட்ரா: இவர் தொகுப்பாளியாக தனது கெரியரை துவங்கி அதன் பிறகு சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீபகாலமாக சீரியல் நடிகைகளும் சினிமா நடிகை ரேஞ்சிக்கு மவுசும் மார்க்கெட்டும் பிடித்துவிடுகிறார்கள். இவர்களை ஒட்டுமொத்த இல்லத்தரசிகளும் பார்த்து ரசிப்பதால்…