Tag: sangamithra movie

  • சங்கமித்ரா படம் குறித்து அறிவிப்பை வெளியிட்ட சுந்தர் சி..! வேற லெவல்..!

    இயக்குனர் சுந்தர் சி யின் பல நாள் கனவு திரைப்படமான “சங்கமித்ரா” எனும் சரித்திர திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டில் திட்டமிட்டு எடுக்கப்படுவதாக இருந்தது. பாகுபலி திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்ற பிறகு திரைப்பட ரசிகர்கள் காவியமான வரலாற்று கற்பனை படங்களில் அதிகம் ஆர்வம் காட்டியதால் இந்த படத்தை சுந்தர் சி எடுக்க முற்பட்டார். “சங்கமித்ரா” திரைப்படம்: மேலும் இதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். இதன் ஃபர்ஸ்ட் போஸ்டர் 72 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில்…