Tag: Sangeeta

  • கல்யாணத்துக்கு முன்னாடியே குழந்தை எப்படி..? சங்கீதா கொடுத்த பதிலடி..!

    சினிமா நடிகர் நடிகைகளை பொறுத்த வரை, அவர்கள் அடிக்கடி விமர்சனங்களிலும் சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதில் ஒரு 10 சதவீதம் மட்டுமே உண்மையாக இருக்கும். மீதி 90 சதவீதம் புரளியாகவும், வதந்தியாகவும் தான் இருக்கிறது. பரபரப்புக்காக அவர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தும் வகையில், சில நேரங்களில் வதந்திகளை சிலர் கிளப்பி விட்டு விடுகின்றனர். குறிப்பாக சில வயதான, மூத்த நடிகர் நடிகர்கள் திடீரென மறைந்துவிட்டனர் என்ற பொய்யான தகவலை பரப்புகின்றனர். சில…

  • “உன்ன வச்சி செய்யணும் போல இருக்கு..” மோசமான கமெண்ட்.. கிங்ஸ்லி மனைவி சங்கீதா கொடுத்த பதிலை பாருங்க..!

    சினிமா நடிகர் நடிகைகளிடம் பொது இடங்களில் எப்படி பேசுவது என்ற நாகரீகம் ரசிகர்களிடம் வெகுவாக குறைந்து வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகரித்த நிலையில், பரஸ்பரம் ஒருவர் மீதான மரியாதை என்பதே சிறிதும் இல்லாமல் போய்விட்டது. வரம்பு மீறி… அவர்களிடம் வரம்பு மீறி எக்குத்தப்பாக பேசுவது என்பது அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு சிலர் சரியான பதிலடி தந்து விடுகிறார்கள். சிலர் எதுவும் பேசாமல் மௌனமாக சென்று விடுகிறார்கள். ஆனால், எப்படி இருப்பினும் சில…