Tag: sangeetha kingsly

  • முதன் முதலில் என் வீட்டில் தான் அது நடந்துச்சு.. சங்கீதா ஓப்பன் டாக்..!

    சமீப நாட்களாக திருமணம் என்பது இந்த வயதில் தான் செய்ய வேண்டும். இவருடன் தான் செய்ய வேண்டும் ஒரே ஒரு திருமணம் தான் செய்து கொள்ள வேண்டும் என்ற வரையறை எல்லாம் தாண்டி விட்டது உலகம். ஆம், யார் வேண்டுமானாலும் எந்த வயதில் வேண்டுமானாலும் மனதிற்கு பிடித்தால் எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஒரு வரையறைக்குள் உலகம் அடங்கி விட்டது. நடிகர் ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா ஜோடி: அப்படியாக வயது முதிர்ந்து கிட்டதட்ட…