Tag: Sangeetha V

  • வெறும் ப்ரா மட்டும் தான்.. கடற்கரையில் கவர்ச்சி கடலாக நடிகை சங்கீதா..! பெருமூச்சு விடும் நெட்டிசன்ஸ்..!

    சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை சங்கீதா சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் மதி என்ற கதாபாத்திரத்தில் மருத்துவராக சில நிமிடங்கள் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடித்த பிறகு இவருக்கு ரசிகர் மத்தில நல்ல பிரபலம் கிடைத்தது யார் இந்த நடிகை என ரசிகர்கள் பலரும் தேட தொடங்கினார்கள். இதன் மூலம் இவருக்கு சமூகவலைதள பக்கங்களில் ரசிகர்களின் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்தது. தொடர்ந்து படங்கள் சீரியல்கள் என நடித்து கொண்டிருந்த…

  • “வயசு அதிகம் தான்.. ஆனா, ரெண்டு பெரும் அந்த விஷயத்தில்..” வெளிப்படையாக பேசிய சங்கீதா..!

    பல வருடங்களாகவே தமிழ் சினிமாவில் வாய்ப்புக்காக போராடி வந்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. 1998 காலம் முதலே இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிகராக வேண்டும் என்று வாய்ப்பு தேடி வந்தார். ஆனால் அவருக்கான வரவேற்பும் அங்கீகாரமும் மிக தாமதமாகதான் தமிழ் சினிமாவில் கிடைத்தது. ஆரம்பத்தில் தமிழ் சினிமாவிற்கு வந்தபோது நடன கலைஞராக வேண்டும் என்றுதான் சினிமாவிற்கு வந்தார் ரெடின் கிங்ஸ்லி. அதனை தொடர்ந்து 1998ல் வெளிவந்த அவள் வருவாளா திரைப்படத்தில் வரும் ருக்கு…

  • திருமணத்திற்கு பிறகு கூடிய கிளாமர்..இணையத்தை கலக்கும் நடிகை சங்கீதா..!

    மாஸ்டர், பாரிஸ் ஜெயராஜ், கபடதாரி, சுல்தான், வலிமை உள்ளிட்ட பல படங்களில் சங்கீதா நடித்திருக்கிறார். இதுதவிர டிவி சீரியல் நடிகையாக சங்கீதா, ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி சீரியல், சன்டிவியில் ஒளிபரப்பான திருமகள் போன்ற சீரியல்களில் நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். சங்கீதா சினிமா மற்றும் சீரியல்களில் நடிப்பது மட்டுமின்றி மாடலிங் துறையிலும் இருக்கிறார். பல விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி பாலிவுட் ஸ்டார் நடிகர்…