Tag: Santhanam

  • சந்தானத்துக்கும் ஆண்ட்ரியாவுக்கும் இருந்த காதல்..! பேட்டியில் உடைத்த உதயநிதி.!

    பொதுவாகவே தமிழ் சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்பது பலருக்கும் பெரிய ஆசையாக இருந்து வந்திருக்கிறது. ஏனெனில் சினிமாவில் பிரபலமாகும் நபர்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு அரசியல்வாதிகளுக்கோ அல்லது தொழிலதிபர்களுக்கு கூட இருப்பது கிடையாது. இதனால் தொழிலதிபர்களும் அரசியல்வாதிகளும் கூட சினிமாவில் பிரபலமாக ஆசைப்படுவதுண்டு. அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஆரம்பத்தில் சினிமாவின் மீதுதான் ஆர்வம் காட்டி வந்தார். சினிமாவில் நடித்த காலங்களில் அவர் எந்த காலத்திலும் கட்சியில் சேர மாட்டேன் என்றெல்லாம் கூறி…

  • சந்தானத்திடம் இருக்கும் இந்த விஷயம்.. சிவகார்த்திகேயனிடம் இல்லை.. விளாசும் பிரபலம்..!

    தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன் என்றால் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை துள்ளிக் குதித்து ஆரவாரம் செய்வார்கள். இவரைப் போலவே தமிழ் திரை உலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக உயர்ந்திருக்கும் சந்தனத்தை பற்றி சொல்லத் தேவையில்லை. டைமிங்கில் ரைமிங்கில் பேசக்கூடிய பேச்சு பலரையும் கவர்ந்தது. சந்தானத்து கிட்ட இருக்கும் விஷயம்.. தற்போது சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தை கமலஹாசன் தயாரிக்க…

  • சந்தானம் முதுகில் குத்திய அந்த வாத்து யாரு..? ரசிகர்கள் விவாதம்..!

    தமிழ் சினிமா என்பது பல நூறு, பல ஆயிரம் கோடிகள் புரளும் ஒரு மிகப்பெரிய கனவுத் தொழிற்சாலை இருக்கிறது. அங்கு எந்த அளவுக்கு பணப்புழக்கமும், புகழும், பெருமைகளும் இருக்கிறதோ, அந்த அளவுக்கு நிறைய மோசடிகளும், பித்தலாட்டங்களும், ஏமாற்று வேலைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மோசடி உலகம் ஏனெனில் அது போன்று மோசடி பேர்வழிகளால் தான் நிறைய பேர் தங்களது பட வாய்ப்புகளை இழக்கிறார்கள். கிடைக்க வேண்டிய வருமானத்தை இழக்கிறார்கள். பல கோடி பணத்தை நம்பி ஏமாறுகிறார்கள். தமிழ்…

  • படத்துல நடிக்க கேட்டு சென்ற போது அறையை சாத்திவிட்டு.. பவர் ஸ்டார் செய்த கொடுமை..! சந்தானம் ஓப்பன் டாக்..!

    பொதுவாகவே விஜய் டிவி திறமையுள்ள மனிதர்களுக்கு மிகச்சிறந்த பிளாட்பார்ம் ஆக அமைவதோடு பட வாய்ப்புகளையும் பெற்றுத் தரும். அந்த வரிசையில் நடிகர் சந்தானம் விஜய் டிவியில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததின் மூலம் பெருவாரியான இளைஞர்களின் மத்தியில் பிரபலமான புகழைப் பெற்ற நடிகர் சந்தானம் 2004 ஆம் ஆண்டு மன்மதன் என்ற திரைப்படத்தில் காமெடி நடிகராக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். நடிகர் சந்தானம்..…

  • நான் குனிஞ்சதை பாத்துட்டு சந்தானம் சொன்ன வார்த்தை..! – ஓப்பனாக கூறிய நடிகை ஷகீலா..!

    நடிகை ஷகீலா, கடந்த 1990களில் கவர்ச்சி நடிகையாக வலம்வந்து ரசிகர்களின் இரவு நேர தூக்கத்தை கெடுத்தவர். முதல் படத்திலேயே சில்க் ஸ்மிதாவின் தங்கையாக நடித்து, ரசிகர்களின் மத்தியில் கவனம் ஈர்த்தவர். ஆரம்ப கட்டத்தில், தமிழ் சினிமாவில் பல படங்களில் ஷகீலா நடித்திருக்கிறார். கவுண்டமணி, செந்தில், வெண்ணிற ஆடை மூர்த்தி, ஜனகராஜ் போன்றவர்களுக்கு ஜோடியாக ஷகீலா நடித்திருக்கிறார். குறிப்பாக ஒரு படத்தில், ஷகீலா கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்திருப்பார். என்னது வயசுக்கு வரலையா, என்ற கவுண்டமணியின் பேமஸ் டயலாக், ஷகீலாவை…