Tag: sara

  • இவன் கூட வாழவே முடியாது.. விரக்தியில் அர்ச்சனா எடுத்த மோசமான முடிவு..!

    நடிகைகள் தங்கள் நடிப்புத் திறன் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாவது போலவே தொலைக்காட்சிகளில் வி.ஜே என்று அழைக்கப்படும் தொகுப்பாளினிகளும் அவர்களது பேச்சுத் திறனை கொண்டு மட்டுமே ரசிகர்கள் மத்தியில் அதிக இடத்தை பிடிக்கின்றனர். இதனை துவங்கி வைத்தவர் நடிகர் சிவகார்த்திகேயன் என்று கூறலாம். ஒரு தொகுப்பாளராக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று அதன் மூலமாக தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டு இருக்கிறார். அதற்கு பிறகு விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி…