Tag: saranya thuradi

  • காத்து கூட உள்ளே போக முடியாது.. கணவருடன் படு நெருக்கமாக சீரியல் நடிகை சரண்யா துராடி..!

    தமிழில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிறகு சின்னத்திரை நாடகம் மூலமாக பிரபலமானவர் நடிகை சரண்யா துராடி சுந்தர்ராஜ். சென்னையை சேர்ந்த சரண்யா துராடி தன்னுடைய கல்லூரி படிப்பை வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் படித்தார். அதற்கு பிறகு சின்ன திரையில் அவரது கவனத்தை செலுத்தினார். இந்த நிலையில் முதன்முதலாக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த தொலைக்காட்சியில் நான்கு வருடங்கள் செய்தி நிருபராக பணியாற்றி வந்தார் சரண்யா துராடி. செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு: அந்த சமயத்தில்…