Tag: sarapambu subburaj

  • கேரவேனில் இந்த நடிகர் எப்போதுமே 10 பெண்களுடன் ஜாலியா இருப்பார்.. சாரப்பாம்பு சுப்புராஜ் வெளியிட்ட பகீர் தகவல்..!

    தமிழ் சினிமாவில் அதிகமாக அரசியல் பேசும் திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன். பெரும்பாலும் மணிவண்ணன் உலக அரசியல் வரை அனைத்து விதமான அரசியலையும் தெரிந்து வைத்திருப்பவர். தொடர்ந்து அரசியலில் ஈடுபாடு காட்டி வந்தவர் என்று கூறலாம். அதே போல அரசியலில் பல பிரபலங்களை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூட மணிவண்ணன் கூறியிருக்கிறார். 1980 ஆம் ஆண்டு வந்த நிழல்கள் திரைப்படத்தில் திரைக்கதை எழுத்தாளராக முதன்முதலாக அறிமுகமானார் மணிவண்ணன்.   ஆரம்பத்தில் மணிவண்ணன் படங்களுக்கான…