Tag: Sarika

  • “இன்னொரு பெண்ணுடன் அதை..” – கமல் குறித்து ஸ்ருதிஹாசன் தாய் சரிகா பகீர் தகவல்..!

    திரை உலகில் சாதித்த ஜாம்பவானாக உலகநாயகன் கமல் விளங்கியிருந்தாலும், தனது எதார்த்த வாழ்வில் அவரால் ஜொலிக்க முடியவில்லை என்று தான் கூற வேண்டும். இரண்டு திருமணங்கள் செய்து கொண்டு, மேலும் திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த கமலஹாசனை பற்றி இவரது முன்னாள் மனைவி சரிகா தாகூர் கூறிய விஷயம் தற்போது அனைவரதை கவனத்தையும் திரும்ப வைத்துள்ளது. உலகநாயகன் கமலஹாசனின் முன்னாள் மனைவியான சரிகாவிற்கு பிறந்தவர் தான் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன். மராட்டிய…