Tag: Saritha

  • காம பைத்தியம்.. இரண்டாவது திருமணம் செய்தும் திருந்தல.. நடிகை சரிதாவின் குற்றச்சாட்டு..

    தமிழ் சினிமாவில் 80-களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை சரிதா தப்புதாளங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்திற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இவர் தென்னிந்திய மொழிகளில் நடித்திருந்தாலும் தமிழில் சுமார் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவரை அறிமுகம் செய்து வைத்தது இயக்குனர் பாலச்சந்தர் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் வெளிநாட்டில் செட்டில் ஆகி இருந்தார். இதனை அடுத்து அண்மையில் நடிகர்…