Tag: Sarpatta 2

  • கிறுகிறுன்னு வருதே.. சார்பட்டா 2 பட்ஜெட்..! பிரமித்து போன ரசிகர்கள்..!

    தற்போது திரைப்படங்கள் தியேட்டர்களில் ஓடுவதே அபூர்வமாக கருதப்படுகிறது. இந்நிலையில் ஒரு திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி திரையரங்குகளில் மாபெரும் வசூலை குவித்து மக்கள் மத்தியில் பேசப்படுகின்ற வகையில் அமையும் போது அந்த படத்தின் பகுதி இரண்டு எடுக்கப்படுகிறது. அந்த வகையில் தான் தற்போது சார்பட்டா பரம்பரை பகுதி 2 வெளி வருவது குறித்த பரபரப்பான தகவல்கள் வெளி வந்துள்ளது. மேலும் சமூக வலைத்தளங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு வகைகளில் எடுக்கப்படுகின்ற படங்களை வீட்டிலேயே இருந்து பார்க்கக்கூடிய நவீன…