Tag: Sasikumar

  • நயன்தாராவுக்கு வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம்..!

    ஐயா திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பு கொடுத்த உடனே நயன்தாராவிற்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. நயன்தாரா சினிமாவில் அறிமுகமான சமயத்தில் நிறைய நடிகைகள் புதுமுகங்களாக அறிமுகமாகி இருந்தனர். இளம் தலைமுறைக்கு அப்பொழுது வாய்ப்புகள் அதிகமாக இருந்து கொண்டிருந்ததால் நயன்தாராவும் உடனே வாய்ப்புகளை பெற்றார் தொடர்ந்து அவர் நடித்த சந்திரமுகி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வாய்ப்புகளை பெற துவங்கினார். நயன்தாரா வளர்ந்து வரும் நடிகையாக மாறத் துவங்கிய பிறகு அவரை நிறைய திரைப்படங்களில்…

  • ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்.. அசிங்கப்படுத்திட்டாங்க.. சசிகுமார் குறித்து பிரபல நடிகர் தாக்கு..!

    சுந்தரபாண்டியன் படத்தில் நடித்த சசிகுமாரை உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் அண்மையில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள கருடன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். சென்னையில் நடந்த இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வெற்றிமாறன், விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்.. இந்தப் படத்தை துரை செந்தில்குமார் இயக்க படத்தின் கதை வெற்றிமாறன் உடையது. மேலும் சூரி, சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் என பலரது…