Tag: sathishkumar

  • BREAKING : வீட்டு வாசலில் நடந்த அமானுஷ்யம்.! நேரில் கண்டதும் கதிகலங்கிய கோபி..!

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகர் சதீஷ்குமாருக்கு மிரட்டல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆக மாறிய சதீஷ்குமார் பல்வேறு தர ரசிகர்களை பெற்றிருப்பதோடு அந்த மிரட்டலினால் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார். பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்.. சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடிய சதீஷ்குமார் காலை நேரங்களில் மோட்டிவேஷன் செய்யக் கூடிய வார்த்தைகளை கூறி அனைவருக்கும் பிரார்த்தனை செய்து ஒவ்வொரு நாளையும் இனிய நாளாக மாற்றி…