Tag: sathyaraj

  • “எனக்கும் சத்யராஜூக்கும் போட்டி இருந்துச்சு… ஆனால்..” கேப்டன் விஜயகாந்த் நெகிழ்ச்சி பேச்சு..!

    கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தை பிடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டார். கருமையான தோற்றம் கொண்டிருந்தாலும் கூட இவரது நடிப்பும் சமூகம் சார்ந்த விஷயங்களில் இவர் பேசும் கருத்தான டயலாக் உள்ளிட்டவை மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து இருந்தது. நடிகர் விஜயகாந்த்: எந்த ஒரு திரை பின்பலமும் இல்லாத குடும்பத்தில் இருந்து நடிக்க வந்த விஜயகாந்தின் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்ததாக பார்க்கப்பட்டது. தான் 1 வயது குழந்தையாக இருந்தபோதே தன்னுடைய தாயாரை இழந்த…

  • “அமைதிப்படை அல்வா சீனில் சத்யராஜ் என்னிடம்..” பரபரப்பை கிளப்பிய கஸ்தூரி..

    90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களையும் நடித்திருக்கிறார். 1992 இல் மிஸ் மெட்ராஸ் என்று அழகி போட்டியில் கலந்துகொண்டு பட்டத்தை வென்றிருக்கிறார். அதன் பின்னர் அவருக்கு திரைப்படங்களில் இருந்து வாய்ப்புகள் மளமளவென குவிந்தது. ஆத்தா உன் கோவிலிலே ராசாத்தி ஒரு நாள் சின்னவர் அமைதிப்படை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதையும் படியுங்கள்: இந்த படத்தின்…