Tag: savithri

  • குடிப்பழக்கத்தால் நடுத்தெருவிற்கு வந்த 5 தமிழ் நடிகைகள்… வாழ்க்கையே போச்சு.!

    மது பழக்கம் என்பது எப்பொழுதுமே உயிருக்கு கேடான ஒரு விஷயமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாக பலரையும் பின்னடைய செய்து விடுகிறது. மது பழக்கம் என்பது ஏழை எளியவர்களில் துவங்கி பணக்காரர்கள் வரை அனைவரிடமும் ஒரு வியாதி போல பரவி இருக்கும் விஷயமாக இருக்கிறது. அனுதினமும் ஏழைகள் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த மது பணக்காரர்களின் வாழ்க்கையிலும் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது. முக்கியமாக நடிகைகள் பலர் இதற்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை இழந்திருக்கின்றனர். அப்படியான…

  • ஜெமினி கணேசனை மிரட்டி வச்சிருந்தாங்க..எங்க குடும்பத்தை கலைத்த சாவித்திரி.. மகளின் பகீர் பேச்சு..!

    தமிழ் திரை உலகில் பழம் பெரும் நடிகையாக திகழ்ந்த நடிகர் திலகம் சாவித்திரியை பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியமே இல்லை. இவருக்கு ரசிகர்களின் மத்தியில் ஏராளமான புகழும் செல்வாக்கும் இருந்ததோடு மட்டுமல்லாமல் தமிழில் முன்னணி நடிகர்களாக இருந்த அனைத்து நடிகர்களோடும் இணைந்து நடித்தவர். ஜெமினிகணேசனை மிரட்டி வெச்சிருந்தாங்க.. தமிழ், தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்க கூடிய…

  • சாவித்திரியின் கருப்பு பக்கம்.. போட்டு உடைத்து நடிகர் ராஜேஷ் எமோஷனல்..!

    1950 இல் தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கியவர்தான் நடிகை சாவித்திரி. பாதாள பைரவி என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் தெலுங்கு என்று இரண்டு துறையிலும் அறிமுகமானார் சாவித்திரி. ஆனால் அந்த திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடிக்கவில்லை நடனமாடும் பெண்ணாகவே நடித்திருந்தார். அதற்கு பிறகு தெலுங்கில் சில திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழில் கல்யாணம் பண்ணி பார் என்கிற திரைப்படத்தில் சாவித்திரி முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தார். அதற்கு பிறகு தெலுங்கிலும் தமிழிலும் அவருக்கு எக்கச்சக்கமான திரைப்பட வாய்ப்புகள்…