Tag: savukku shankar

  • சவுக்கு வெளியில் வந்தா என்ன ஆபத்து..? 100 கோடி சொத்து.. பெண் தொடர்பு.. ஆதாரம் இருக்கு.. விளாசும் பிரபலம்..!

    பிரபல சச்சைக்குரிய அரசியல் விமர்சகர் ஆன சவுக்கு சங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் காவலர்களை அவதூறாக பேசி பெண் காவலர்கள் காவலாளர்களுடன் தகாத உறவு வைத்துக் கொண்டு இருப்பதாக கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார். இந்த விஷயம் பெரும் பூதாகரமாக வெடித்ததை அடுத்து காவலர்களை இழிவு படுத்தி பேசுவதாக சவுக்கு சங்கருக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். பெண் காவலர்களை இழுவுபடுத்திய சவுக்கு: இப்படியான நேரத்தில் சவுக்கு சங்கர் கடந்த 4ம் தேதி…

  • சவுக்கின் 3வது மனைவிக்கு 3 கோடியில் வீடு.! சவுக்கு சங்கரின் லீலைகள் குறித்து விளாசிய பிரபலம்..!

    பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்திருக்கும் பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளை அடுத்து அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விவகாரம் உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இவர் யூடியூப் சேனல்களில் தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதை அடுத்து கடந்த 4-ம் தேதி தேனியில் இருந்த போது கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தார்கள். சவுக்கு சங்கர்..…

  • சவுக்கு சங்கர் கைது.. நிவேதா பெத்துராஜ் போட்ட பாத்திங்களா..? பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

    by

    in

    ஓரிரு நாட்களாக ஊடகங்கள் மத்தியில் மிகப் பெரிய அதிர்வலைகளை கிளப்பி இருக்கும் சவுக்கு சங்கர் கைது விஷயமானது தற்போது விஸ்வரூபம் எடுத்து வரக்கூடிய நிலையில் பலரும் பல்வேறு விதமான விமர்சனங்களை முன் வைத்து இருக்கிறார்கள். யாருமே எதிர்பார்க்காத சமயத்தில் இந்த கைதி நடவடிக்கை எதற்காக.. இப்படி எல்லாம் நடக்குமா? என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வரக்கூடிய வேளையில் நிவேதா பெத்துராஜ் செய்த விஷயத்தை பற்றி ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து இருக்கிறார்கள். சவுக்கு சங்கர் கைது..…

  • அனாதையாக விடப்பட்ட சவுக்கு..! ஒருத்தன் கூட Support’க்கு வரல..! ஓவரா போன சவுக்கு..!

    பிரபல சர்ச்சைக்குரிய அரசியல் விமர்சகர் ஆன சவுக்கு சங்கர் சமீப காலமாக அரசியல் குறித்து பல்வேறு விமர்சனங்களை கடுமையாக முன்வைத்து பலரையும் பலரது விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். குறிப்பாக தமிழக அரசு குறித்து அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். முதல்வர் ஸ்டாலின் அவரது மருமகன் சபரீசன் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி அடுத்தடுத்து மிகப்பெரிய பூதாகரத்தை கிளப்பி வந்தார். இதனால் அரசுக்கு எதிரானவராக அவர் தொடர்ந்து பார்க்கப்பட்டு வந்தார். அதுமட்டுமில்லாமல் ஒரு…

  • நிவேதா பெத்துராஜ்.. துபாய் வீடு.. கோடிகளில் செலவு.. அத்தனையும் உண்மை.. ஆதாரத்துடன் நிற்கும் பிரபலம்..!

    மதுரையை சேர்ந்த தமிழ் பெண்ணான நடிகை நிவேதா பெத்துராஜ் பிறந்தது மதுரையாக இருந்தாலும் வளர்ந்தது துபாய் நாட்டில் தான். அந்நாட்டிலே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். அதன் பிறகு தனக்கு சினிமாவில் இருக்கும் ஆர்வத்தை வைத்து திரைத்துறையில் நுழைந்தார். இதையும் படியுங்கள்: முதன் முறையாக நீச்சல் உடையில்.. சொக்க வைக்கும் ஸ்ரீரஞ்சனி..! கன கச்சிதம்..! முதன் முதலில் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு நாள்…

  • “நிவேதா பெத்துராஜ் உதயநிதி விவகாரம்..” புது குண்டை தூக்கி போட்ட சவுக்கு சங்கர்.. தலை சுத்துதுடா சாமி..

    திரை உலகில் ஏற்கனவே அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி பல்வேறு விஷயங்கள் கசிந்து வரக்கூடிய வேளையில் தற்போது நிவேதா பெத்துராஜ் மற்றும் உதயநிதிக்கு இடையே உள்ள தொடர்பை கழுவி ஊற்றும் வகையில் இணையங்களில் செய்திகள் வெளி வந்து மக்கள் மத்தியில் பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையும் படிங்க: இளம் நடிகைக்கு போதை மருந்து கொடுத்து விடிய விடிய நாசம் செய்த நடிகர்.. நடிகையே வெளியிட்ட தகவல்..! மேலும் தற்போது தமிழகத்தில் கடுமையான தேடுதல் வேட்டையில் இறங்கி இருக்கும் போலீசார் போதை பொருள்…

  • எனக்கு உதயநிதி கோடிக்கணக்கில் பரிசு கொடுத்தாரா.. சவுக்கு சங்கர் பேச்சுக்கு நிவேதா பெத்துராஜ் கொடுத்த பதிலை பாருங்க..

    மதுரையில் பிறந்த துபாயில் வளர்ந்த நடிகையான நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் மக்கள் மனதில் மிகவும் ஆழமான இடத்தை பிடித்து விட்டார் என்றே சொல்லலாம். இவர் தமிழில் வெளியான ஒருநாள் கூத்து எனும் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தையும், அறிமுகத்தையும், பிரபலத்தையும் கொடுத்தது. அந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் குறிப்பாக தெலுங்கில் நடித்த இவரது திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்ததை…