Tag: Sayyeshaa

  • முதன் முறையாக நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சாயிஷா..! வைரல் பிக்ஸ்..!

    தமிழ், ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் நடிகை சாய்ஷா முதன் முதலில் தெலுங்கு படமான அகில் என்ற திரைப்படத்தில் 2015-ஆம் ஆண்டு நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு ஹிந்தியில் 2016 -ஆம் ஆண்டு அஜய் தேவ்கானின் சிவாய் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. பாலிவுட்டில் தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்ததோடு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பும் கிடைத்தது. நடிகை சாயிஷா.. இதனை அடுத்து தமிழில் 2017-ஆம் ஆண்டு…