Tag: second marriage

  • இரண்டு முறை திருமணம் செய்த சீரியல் நடிகைகள்.. அடேங்கப்பா.. இவங்களுமா..?

    கோவிலில் சுவாமி தரிசனத்துக்கு வரிசையில் காத்திருப்பது போல, சினிமா தியேட்டரில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றிருப்பது போல, குடும்ப நல நீதிமன்றங்களில், விவாகரத்து பெற இப்படி வரிசையில் காத்திருக்கின்றனர் என்று ஒரு படத்தில், கதாநாயகன் வசனம் பேசுவார். சேர்ந்து வாழும் தம்பதிகள் அந்த வசனம் ஏறக்குறைய உண்மைதான். முன்பெல்லாம், 100 தம்பதிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில்தான் விவாகரத்துகள் நடந்தன. ஆனால் இப்போது 100 தம்பதிகளில் ஒன்றாக சேர்ந்து வாழும் தம்பதிகளின் எண்ணிக்கையை தான் விரல்விட்டு எண்ண…