Tag: Seeman

  • விஜய்யுடன் கூட்டணி.. யாரும் எதிர்பார்க்காத பதிலை கொடுத்த சீமான்..!

    தமிழ் திரை உலகில் உச்சகட்ட நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் சமீபத்தில் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து அதற்கு தமிழக வெற்றி கழகம் என்ற பெயரினை கொடுத்து 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். இதனை அடுத்து தமிழக அரசியல் களத்தில் ஒரு மாற்று அணியை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் அனைவரும் தளபதி விஜய்க்கு பெருத்த ஆதரவை தந்த வண்ணம் இருக்கிறார்கள். விஜயுடன்…