Tag: seiyaru balu

  • முகம் சுழிக்க வைத்த ராயன்.. தனுசுக்கு எதுக்கு இவ்ளோ பில்டப்பு..! விளாசும் பிரபலம்…!

    இரு நாட்கள் முன்பு திரையில் வெளியாகி அதிகமாக பேசப்பட்ட திரைப்படமாக தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் இருந்தது. ராயன் திரைப்படத்தை தனுஷே இயக்கி அதில் நடித்திருக்கிறார். இது தனுஷின் ஐம்பதாவது திரைப்படம் ஆகும். 50 வது திரைப்படம் கண்டிப்பாக ஒரு வெற்றி திரைப்படமாக இருக்க வேண்டும் என்பதாலேயே இந்த திரைப்படத்தை தனுஷ் இயக்கி இருக்கிறார் மேலும் படத்தின் வரவேற்பை அதிகரிப்பதற்காக நிறைய முக்கிய நட்சத்திரங்களை படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். முக்கிய நட்சத்திரங்கள்: அந்த வகையில் இந்த திரைப்படத்தில்…

  • அடேங்கப்பா 850 கோடியா..! பணம் இருந்தா Haldi.. இல்லன்னா நலங்கு..! காசு இருக்குன்னு இப்படியுமா..?

    சமீபத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், நிக்கோலய் சச்தேவ் என்கிற நபருக்கும் இடையே திருமணம் நடந்தது. இந்த திருமணம்தான் கடந்த சில காலங்களாக பேசப்பட்டு வரும் விஷயங்களாக இருந்தன. வரலட்சுமி சரத்குமார் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். வாரிசு நடிகையாக தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்று வந்த நடிகைகளில் வரலட்சுமி சரத்குமாரும் முக்கியமானவர். ஆரம்பத்தில் இவருக்கு சினிமாவின் மீது எந்த ஒரு ஆர்வமும் கிடையாது என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் படிப்பின் மீது கவனம் செலுத்தி வந்த வரலட்சுமி தாமதமாகதான்…

  • தொழிலதிபரை வளைத்து போட்ட நடிகை அசின்..! கோடி கோடியாய் கொட்டுது..! பிரபலம் உடைத்த தகவல்..!

    கேரளாவில் கொச்சினில் பிறந்து தமிழ் சினிமாவில் நடிகையாக பிரபலமானவர் நடிகை அசின். 2001 ஆம் ஆண்டு முதன் முதலாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அசின். அதற்கு பிரகு அவருக்கு மலையாளத்தில் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து தமிழில் திரைப்பட வாய்ப்பை தேடி வந்தார் நடிகை அசின். முதன் முதலாக எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். திரைப்படத்தில் அசின்: அந்த திரைப்படமே தமிழில் அவருக்கு அதிக வரவேற்பை ஏற்படுத்திய படமாக அமைந்தது.…