Tag: selvakumar

  • தன்னுடைய படம் ரிலீஸ் அன்று இது நடந்தால்.. விஜய் தூங்கவே மாட்டார்.. புலி பட தயாரிப்பாளர் சொன்ன ரகசியம்..!

    தமிழ் சினிமாவில் நிறைய ஏற்ற இறக்கங்களை பார்த்து வந்தவர்தான் நடிகர் விஜய். அவரது சினிமா பயணம் தொடங்கியது முதலே விமர்சனங்களுக்கும் விஜய்க்கும் எப்போதுமே தொடர்பு இருந்து கொண்டுதான் இருக்கும். முதல் படத்திலேயே அதிக விமர்சனத்திற்கு உள்ளானார் விஜய். அதேபோல அவர் நடித்த திரைப்படங்களில் சுறா, புலி மாதிரியான ஒரு சில திரைப்படங்கள் தோல்வியையும் கொடுத்திருக்கின்றன. அதே சமயம் நிறைய திரைப்படங்கள் வெற்றியும் கொடுத்திருக்கின்றன. எனவே இது இரண்டையும் தொடர்ந்து பார்த்து வந்தவர்தான் நடிகர் விஜய் என்பதால் ஒரு…