Tag: Selvaraghavan

  • ஒரு பாடல்.. வேலை செஞ்ச நாலு பேரும் டைவர்ஸ்.. அட கொடுமைய.. தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்..!

    தமிழ் திரை உலகில் நட்சத்திர தம்பதிகளுக்கு பஞ்சமில்லை. அது போல ஓரு செகண்டில் காதல் வந்தும் பட் என்று திருமணத்தை முடித்துக் கொண்டு உடனே டைவர்ஸ் நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகர் நடிகைகளின் வரிசையில் தற்போது ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இடம் பிடித்திருப்பது பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒரு பாடலுக்காக வேலை செய்த நான்கு பேருமே விவாகரத்து பெற்றிருக்கக் கூடிய நிலையை கண்டறிந்திருக்கும் ரசிகர்கள் இதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ட்ரெண்டிங் ஆகிவிட்டார்கள். ஒரு…

  • நம்ப வச்சுபழி வாங்கிட்டான்.. தனுஷ் குறித்து செல்வராகவன் ஓப்பன் டாக்..!

    தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக திகழும் இயக்குனர் செல்வராகவன் பற்றி அதிகம் கூற வேண்டிய அவசியம் இல்லை. இவரது தந்தை கஸ்தூரிராஜாவும் ஒரு இயக்குனர் என்பதால் திரை உலகப் பிரவேசம் செல்வராகவனுக்கு எளிதாக இருந்தது. இவர் தனது வேறுபட்ட கதை களத்தால் ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடக்கூடிய தன்மை கொண்டவர் என்பதால் இவர் இயக்கும் படங்களில் கதை களம் மட்டுமல்ல, நடிப்பின் கோணமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் இருக்கும். நம்ப வச்சு…

  • கெட்ட வார்த்தையில் திட்டுனாரு.. மனசே இல்ல.. செல்வராகவன் குறித்து முன்னணி நடிகர் பேச்சு..!

    தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் செல்வராகவன். இவர் இயக்கியது ஒரு சில திரைப்படங்கள் என்றாலும் கூட அது அத்தனையும் முத்தான வெற்றியை குவித்து அவருக்கு பெயரும் புகழும் கொடுத்தது. இவர் பிரபல இயக்குனர் செல்வராகவன் என்று பலர் கூறுவதை விட தனுஷின் அண்ணன் என அடையாளப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இயக்குனர் செல்வராகவன்: முதல் முதலில் காதல் கொண்டேன் திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் தனது தம்பி தனுஷ் மற்றும் சோனியா…

  • சோனியா அகர்வால் விவாகரத்திற்கு பிறகு.. செல்வராகவன் குறித்து ரகசியம் உடைத்த மனைவி..!

    தமிழ் சினிமாவில் இன்று அசைக்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக திகழும் செல்வ ராகவன் பல சிறந்த படங்களை தந்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இதையும் படிங்க: தூக்கில் பிணமாக மீட்கபட்ட முன்னணி தயாரிப்பாளர்..அதிர்ச்சி தகவல்..! திரைப்படத்தின் பல முன்னணி நடிகர்கள், இசை அமைப்பாளர்களை அறிமுகம் செய்து அவர்களை வாழ்க்கையை சிறப்பித்த சிறந்த இயக்குனர் என்று சொல்லலாம். சோனியா அகர்வால் விவாகரத்துக்கு பின்.. திரைப்படங்களில் இயக்குவதோடு நின்று விடாமல் சில படங்களில் நடிக்கவும்…

  • செல்வராகவன் மீண்டும் கூப்பிட்டால் என் முடிவு இது தான்.. சோனியா அகர்வால் அதிர வைக்கும் பதில்..!

    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் சோனியா அகர்வால். சோனியா அகர்வால் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் நல்ல திறமையான நடிகையாக அறிமுகமானார். தனுஷ் ஜோடியாக இந்த படத்தில் திவ்யா கேரக்டரில் சோனியா அகர்வால் அசத்தினார். அடுத்து, 7 ஜி ரெயின்போ காலனி படத்தில், ரவிகிருஷ்ணா ஜோடியாக நடித்த சோனியா அகர்வால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து கோவில், மதுர, ஒரு கல்லூரியின் கதை, ஒருநாள் ஒரு…