Tag: Selvi

  • முதல்வர் ஸ்டாலின் தங்கை செல்வி குடும்பம்.. பற்றி பலரும் அறியாத உண்மைகள்..!

    தமிழக அரசியலில் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருக்கிற முக்கிய தலைவர்களில் கனிமொழியும் ஒருவர். கருணாநிதி மகள் என்பது அனைவரும் அறிந்ததுதான். இப்போது தூத்துக்குடி எம்பி ஆக இருக்கிறார்.முன்னாள் முதல்வர், திமுக தலைவர் கருணாநிதிக்கு 3 மனைவிகள். இதில் ராஜாத்தி மகள்தான் கனிமொழி. மூத்த மகள் மு க செல்வி அதே போல் கருணாநிதியின் 2வது மனைவி தயாளு அம்மாள். அவரது மூத்த மகன் மு.க அழகிரி. 2வது மகன் முதல்வர் மு. க ஸ்டாலின். 3வது மகள்தான்…