Tag: Senthilganesh

  • ஏன் இப்டி பண்ண மாமா..? கதறி அழும் ராஜலட்சுமி..!

    விஜய் டிவி என்றாலே பிரம்மாண்டம் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இந்த தொலைக்காட்சியை நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களாக பங்கேற்பவர்கள் திரை உலகில் உச்சம் தொடுவார்கள். அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதிகள் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கிராமிய பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்த இந்த தம்பதிகள் கிராமிய பாடல்களுக்கு புத்துணர்வு தந்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் விரும்பும் தம்பதிகளாக மாறினார்கள். இதனைத்தொடர்ந்து இவர்கள் மிகவும்…