Tag: serial

  • முதல் கணவர் நல்ல மனுஷன் தான்.. ஆனால்.. இரண்டாம் திருமணம் குறித்து பேசிய நடிகை ஸ்ரித்திகா..!

    சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகை தான் ஸ்ரித்திகா இவர் நாதஸ்வரம், மாமியார், தேவி ,உறவுகள், சங்கமம் ,வைதேகி ,உயிர்மெய் ,குலதெய்வம் உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார் . மேலும் கல்யாணப்பரிசு , அழகு உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக தமிழ் ரசிகர்களின் மனதை ஈர்த்தார். சீரியல் நடிகை ஸ்ரித்திகா: மலேசியாவில் இருந்து நடிப்பதற்காக சென்னைக்கு வந்த இவர் பல்வேறு தொடர்களில் அடுத்தடுத்து நடித்து இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த…