Tag: serial actres sujitha photos

  • புடவை.. அதுக்கு பெல்ட்.. இயற்கை அழகி சுஜிதா.. லேட்டஸ்ட் போட்டோஸ் பார்த்து உருகும் ரசிகர்கள்..!

    பிரபல தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகையான சுஜிதா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த சீரியல் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முன்னணி கதாபாத்திரமாக நடித்திருந்தார். அந்தத் தொடரில் தனம் எனும் கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்தவர் தான் நடிகை சுஜிதா. சீரியல் நடிகை சுஜிதா: சுஜிதா இதற்கு முன்னர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்…