Tag: Serial Actress

  • சீரியலில் குடும்ப பாங்கினியாக தோன்றும் காயத்ரியா இது..? ஆச்சரியத்தில் வாயை பிளந்த ரசிகர்கள்..!

    சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருந்து வருபவர் நடிகை காயத்ரி யுவராஜ். காயத்ரி யுவராஜ் சன் டிவியில் நிறைய சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் தனி வரவேற்பை பெற்றவராக இவர் இருக்கிறார். 1988 இல் பிறந்த காயத்ரி கல்லூரி படிப்பை முடித்த பிறகு சீரியல்களில் கவனம் செலுத்த துவங்கினார். அதன் மூலமாக அவருக்கு வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கின. சீரியல்களை பொறுத்தவரை எப்பொழுதுமே நடிகைகளுக்கு வரவேற்பு இருந்து கொண்டுதான் இருக்கும். காயத்ரி யுவராஜ்: ஏனெனில் புதுப்புது சீரியல்களில்…

  • இதுனாலதான் என் கல்யாணம் நின்னு போனுச்சு!. சீக்ரெட்டை ஓப்பன் செய்த சுந்தரி நடிகை!.

    சினிமாவை பொறுத்த வரை என்னதான்  சினிமா நடிகைகள் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான ஆட்களாக இருந்தாலும் கூட அவர்களை விட அதிக பிரபலமாக இருந்து வருபவர்கள் சீரியல் நடிகைகள்தான். அதற்கு முக்கிய காரணம் தினந்தோறும் சீரியல்களில் நடிகைகளை மக்கள் பார்த்து வருகின்றனர். ஆனால் சினிமா நடிகைகளை பொறுத்தவரை அவர்கள் திரையரங்குகளில் படம் பார்க்க வரும்போது மட்டும்தான் அவர்களை பார்ப்பார்கள். மற்றபடி இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அவர்களை பார்ப்பதோடு சரி. சுந்தரி நடிகை இப்படி எளிதாக சீரியல்…

  • பெண்ணாக மாறி இளம் நடிகைக்கு ஷாக் கொடுத்த சீரியல் நடிகர்.. அட கொடுமைய..!

    தொடர்ந்து விஜய் டிவி மூலமாக பிரபலமடைந்த சீரியல் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை பவித்ரா ஜனனி. நிறைய விஜய் டிவி சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார். ஆரம்பம் முதல் இதுவரை தொடர்ந்து விஜய் டிவியில் மட்டுமே நடித்து வரும் நடிகை என்றால் இவர்தான் என்று கூறலாம். ஏனெனில் பொதுவாக ஒரு நடிகை சீரியலில் பிரபலமாகிவிட்டால் அதற்குப் பிறகு அவர்கள் நிறைய வேறு வேறு சேனல்களுக்கு சென்று நடக்க துவங்கி விடுவார்கள். விஜய் டிவியில் நடித்தது மட்டுமன்றி தற்சமயம் சன் டிவியிலும்…

  • “பல்லி மிட்டாய் குடுத்தான்.. திறந்து பார்த்தால் என்னை பற்றி..” சீரியல் நடிகை வெளியிட்ட ருசீகர தகவல்..!

    சீரியல்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ப்ரீத்தா. இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் கிடையாது. இவர் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்தவராவார். பெரும்பாலும் தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகளாக இருந்தாலும் சரி சீரியலில் நடிக்கும் நடிகைகளாக இருந்தாலும் சரி அதிகபட்சம் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழில் பிரபலமாகும் நடிகைகள் வெகுசிலர்தான். ருசீகர தகவல் அந்த வகையில் நடிகை பிரீத்தா ரெட்டியும் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான…

  • ரொம்ப ஓவர்.. இதுக்கு மேல என்னால முடியாது.. விவாகரத்து குறித்து சீரியல் நடிகை பிரியங்கா..!

    தமிழில் சீரியல்கள் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. பிரியங்கா நல்காரியை பொருத்தவரை தமிழில் அவர் அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் எடுத்த உடனே சீரியல்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்துவிடவில்லை. தொடர்ந்து செய்த பல முயற்சிகளின் காரணமாகதான் பிறகு சீரியல்களில் வரவேற்பை பெற்றார் பிரியங்கா நல்காரி. ஆரம்பத்தில் தெலுங்கு சீரியல்களில்தான் அதிக வரவேற்பை பெற்று வந்தார் நடிகை பிரியங்கா நல்காரி. சீரியல் நடிகை பிரியங்கா.. அதற்கு பிறகு…

  • சிண்டு முடிய நினைத்த நெட்டிசன்.. சம்பவ இடத்திலேயே வச்சி செய்த சீரியல் நடிகைகள்.. இந்த கூத்தை பாருங்க..!

    பிரபல சீரியல் நடிகையான சியமாந்தா கிரண் விஜய் டிவியில் தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து ஈரமான ரோஜாவே, நிலா உள்ளிட்ட பல தொடர்களில் இவர் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக தற்போது பார்க்கப்பட்டு வருகிறார். சீரியல் நடிகைகள் சியமாந்தா கிரண் – பவித்ரா ஜனனி: இவரை சமூக வலைதளங்களை ஃபாலோ பண்ணும் ரசிகர்கள் கூட்டமும் அதிகம். குறிப்பாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களுக்கு பெருவாரியான ரசிகர்கள் இருக்கிறார்கள்.…

  • சும்மா ஜின்னுன்னு இழுக்குது.. மைதா மாவு தொடையை காட்டி.. சுண்டி இழுக்கும் சீரியல் நடிகை..!

    முன்பெல்லாம் சினிமாவில் நடிகைகள் தங்களை பிரபலப்படுத்திக் கொள்வது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக இருந்து வந்தது. பெரும்பாலும் நடிகைகள் காசு கொடுத்தாவது பத்திரிகைகளுக்கு கவர்ச்சி புகைப்படங்களை கொடுத்து அவற்றை நடுப்பக்கத்தில் போடும்படி கூறுவார்கள். அதன் மூலமாகதான் அதிக பிரபலம் அடைவார்கள். இப்படியாகத்தான் அப்பொழுதெல்லாம் பத்திரிகைகளில் நடுப்பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் என்பது பிரபலமாகி வந்தது. ஆனால் இப்பொழுது அவ்வளவு சிரமப்படத் தேவையில்லை என்கிற நிலை இருக்கிறது. சமூக வலைதளங்களின் வளர்ச்சிக்கு பிறகு நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை…

  • படிக்கும் போதே அது நடந்துடுச்சு.. அப்பா எதையும் பாக்கல.. சீரியல் நடிகை கண்ணீர்..!

    தமிழ் சினிமாவில் எப்படி நடிகர்களுக்கு என்று தனியாக ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போல சின்னத்திரையிலும் பிரபலமான நடிகைகள் உண்டு. அவர்களுக்கென்று தனி ரசிகர்களும் உண்டு. சில நடிகைகள் சின்னத்திரையில் சீரியல் என்கிற விஷயம் ஆரம்பித்த காலம் முதலே மக்கள் மத்தியில் பிரபலமானவர்களாக இருந்து வருவதுண்டு. அப்படியாக தமிழ் சின்னத்திரையில் வெகு காலங்களாக முக்கிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராணி. இவர் கதாநாயகியாக சீரியல்களில் நடிப்பதற்கான அனைத்து தகுதிகளும் இருந்தபோதும் கூட தொடர்ந்து வில்லியாக நடிப்பதையே தேர்ந்தெடுத்தார்.…

  • சீரியலில் அம்மா கேரக்டரில் நடிக்கும் நடிகையா இது..? வியப்பில் ரசிகர்கள்.. நீங்களே பாருங்க…!

    முன்பெல்லாம் சீரியலில் நடிக்கும் நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமடைவது என்பது கடினமான ஒரு விஷயமாக இருக்கும். ஏனெனில் அப்பொழுதெல்லாம் இப்பொழுது இருப்பது போல சமூக வலைதளங்களின் வளர்ச்சியோ அல்லது இணையத்தின் வளர்ச்சியே இருக்கவில்லை. ஆனால் இப்பொழுது எல்லாம் மிக எளிதாக நடிகைகள் தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுகின்றனர். முக்கியமாக சீரியல்களில் புடவை கட்டி நடித்துவரும் நடிகைகள் பலருமே மாடர்ன் லுக்குக்கு மாறி இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அவர்களது வரவேற்பை அதிகரிக்கின்றன. அம்மா கதாபாத்திரம்:…

  • சின்னத்திரை நடிகை பிரியா பிரின்ஸ்க்கு 18 வயசுல மகளா..? நம்பவே முடியல.. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்..!

    பெரும்பாலும் சீரியல்களில் இருக்கும் நடிகைகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். வட இந்தியாவில் இருப்பவர்களாகவோ அல்லது பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஏனெனில் தொடர்ந்து சீரியல்களில் இருந்துவரும் போட்டி காரணமாக மற்ற மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகைகளையும் தமிழ் சின்னத்திரை நிறுவனங்கள் அவர்களது சீரியல்களில் நடிப்பதற்கு அழைத்து வந்து விடுகின்றனர். சின்னத்திரை பிரபலம்: இப்படி பல நடிகைகள் வேறு மொழியில் இருந்து தமிழ் சின்னத்திரைக்கு வந்திருக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் சில…